"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

List of National Flower – Part 2

List of National Flower – Part 2. உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தேசிய கொடி மற்றும் தேசிய கீதங்களை கொண்டுள்ளன. இவைகள் தேசங்களின் பெருமைகளை பறைசாற்றுவதோடு நின்றுவிடாமல் தேசியத்தின் பெருமைமிகு அடையாளமாகவும் இருந்துவருகின்றன.

தேசியக் கொடி மற்றும் தேசிய கீதங்களோடு நின்றுவிடாமல் தங்களுடைய பண்பாட்டினை நினைவுறுத்தும் விதமாக ஒவ்வொரு தேசங்களும் தங்கள் நாட்டின் பாரம்பரியமாக இருந்துவரும் விலங்கு, பறவை, மரம், மலர் மட்டுமல்லாது பாரம்பரியமாக விளையாடிவரும் விளையாட்டுகளைக்கூட தேசிய சின்னங்களாக அடையாளப்படுத்துகின்றன.

அவ்வாறான தேசியசின்னங்களில் நம்மை மிகவும் கவர்பவை எது என பார்த்தோமானால் மலர்களைக் குறிப்பிடலாம்.

“நம் தேசங்களின் தேசிய மலர்கள்” என்னும் இத்தொடர்பதிவில் பல நாடுகளின் தேசிய மலர்களைப் பார்த்துவருகின்றோம்.

தொடர் பதிவாகிய இப்பதிவின் முதல் பகுதியில் 60 ற்கும் மேற்பட்ட நாடுகளின் தேசியமலர்களைப் பார்வையிட்டோம்… அந்த வரிசையில் இரண்டாம் (Part 2) பகுதியாகிய இப்பதிவில் மேலும் பல நாடுகளின் தேசியமலர்களைப் பார்வையிட இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்…

இத்தொடரின் முதல் பகுதியை (Part 1) பார்வையிட அடுத்து கொடுக்கப்பட்டுள்ள “விஷீவல் லிங்க்” (visual link) ஐ கிளிக்குங்க….

>> National Flower -1 <<

தேசங்களின் தேசிய மலர்கள் – பகுதி 2

List of National Flower - Part 2

சரி, இனி தொடர்ந்து லைபீரியா, லிபியா, மால்டா போன்ற தேசங்களின் தேசிய மலர்களைப் பார்க்கலாம் வாருங்கள்..

NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
71Latviaலாட்வியாOxeye Daisyஆக்ஸி டெய்சி
72LesothoலெசோதோSpiral Aloeசுழல் கற்றாழை
73LiberiaலைபீரியாPepper Flowerமிளகுப்பூ
74LibyaலிபியாPomegranate Blossomமாதுளை மலர்
75Liechtensteinலிச்சென்ஸ்டீன்Yellow Lilyமஞ்சள் லில்லி
76LithuaniaலிதுவேனியாRueரூ மலர்
77Luxembourgலம்சம்பர்க்Roseரோஜா
78MacedoniaமாசிடோனியாOpium Poppyஅபின் பாப்பி
79Madagascarமடகாஸ்கர்Royal Poincianaராயல் பொயின்சியானா
80MalaysiaமலேசியாRed hibiscusசிவப்பு செம்பருத்தி
List of National Flower - Part 2 Oxeye Daisy_Pomegranate Blossom
Yellow Lily_Opium Poppy
Royal Poinciana_Red hibiscus
NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
81Maldivesமாலத்தீவுPink Polyantha Roseஇளஞ்சிவப்பு பாலியந்தா ரோஜா
82Maltaமால்டாMaltese Rock Centauryமால்டிஸ் ராக் செஞ்சுரி
83Mauritiusமொரிஷியஸ்Boucle d’Oreilleகம்மல் பூ
84Mexicoமெக்ஸிகோDahliaடேலியா
85Monacoமொனாக்கோCarnationசிவப்பு கார்னேஷன்
86Myanmarமியான்மர் (பர்மா)Padaukபடௌக்
87NamibiaநமீபியாWelwitschiaவெல்விட்சியா
88Nepalநேபாளம்Rhododendronரோடோடென்ரான்
89New Zealandநியூசிலாந்துKowhaiகோவாய்
90NicaraguaநிகரகுவாSacuanjocheசகுவான்ஜோச்
Pink Polyantha Rose_Dahlia
Carnation_Rhododendron
List of National Flower - Part 2 Kowhai_Sacuanjoche
NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
91NigeriaநைஜீரியாSpiral Gingerசுழல் இஞ்சி பூ
92North Koreaவட கொரியாMagnolia wilsoniiமாக்னோலியா வில்சோனி
93Norwayநார்வேPyramidal Saxifrageபிரமிடு சாக்ஸிஃப்ரேஜ்
94Pakistanபாகிஸ்தான்Jasmineமல்லிகை
95PanamaபனாமாHoly Ghost Orchidஹோலி கோஸ்ட் ஆர்க்கிட்
96ParaguayபராகுவேPassionflowerபேஷன்ஃப்ளவர்
97PeruபெருCantutaகன்டுடா
98Philippinesபிலிப்பைன்ஸ்Sampaguitaசம்பாகுடா
99Polandபோலந்துCorn Poppyகார்ன் பாப்பி
100Portugalபோர்ச்சுகல்Lavenderலாவெண்டர்
Spiral Ginger_Jasmine
Holy Ghost Orchid_Sampaguita
List of National Flower - Part 2 Corn Poppy_Lavender

தேசங்களும் தேசிய மலர்களும்

NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
101Puerto Ricoபியூர்டோ ரிகோMaga tree flowerமகா மரத்தின் மலர்
102RomaniaருமேனியாPeony flowerபியோனி மலர்
103Russiaரஷ்யாChamomileஜெர்மன் வெள்ளை சாமந்தி
104Saint Luciaசெயின்ட் லூசியாMarguerite roseமார்குரைட் ரோஜா
105SamoaசமோவாTeuilaடெய்லா மலர்
106San Marinoசான் மரினோCyclamen flowerசைக்லேமன் மலர்
107Scotlandஸ்காட்லாந்துThistle flowerதிஸ்டில் மலர்
108Serbiaசெர்பியாPlum Blossomபிளம் பிளாசம்
109Singaporeசிங்கப்பூர்Vanda Miss Joaquimவாண்டா மிஸ் ஜோவாகிம்
110Slovakiaஸ்லோவாகியாRoseரோஜா
Maga tree flower_Marguerite rose
Teuila_Plum Blossom
Vanda Miss Joaquim_Rose
NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
111Sloveniaஸ்லோவேனியாRed Carnationசிவப்பு கார்னேஷன்
112South Africaதென்னாப்பிரிக்காKing Proteaகிங் புரோடீ
113South Koreaதென் கொரியாSharonஷரோன்
114Spainஸ்பெயின்Red Carnationசிவப்பு கார்னேஷன்
115Sri Lankaஇலங்கைBlue Water Lilyநீலோற்பலம்
116St.Kitts – Nevisசெயின்ட் கிட்ஸ் – நெவிஸ்Royal Poincianaசெம்மயிற்கொன்றை
117Surinameசுரினாம்Jungle Geraniumவெட்சிப்பூ
118Swedenஸ்வீடன்Linnaea Borealisலின்னியா பொரியாலிஸ்
119Switzerlandசுவிட்சர்லாந்துEdelweissஎடல்வீஸ் மலர்
120SyriaசிரியாJasmineமல்லிகை பூ
Red Carnation_Sharon
Blue Water Lily_Linnaea Borealis
Edelweiss_Jasmine
NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
121Taiwanதைவான்Plum Blossomபிளம் ப்ளாசம்
122Thailandதாய்லாந்துGolden showerசரக்கொன்றை
123Tongaடோங்காHeilalaஹீலாலா
124Trinidad and Tobagoடிரினிடாட்-டொபாகோChaconiaசாகோனியா
125TunisiaதுனிசியாJasmineமல்லிகை
126Turkeyதுருக்கிTulipதுலிப்
127Ukraineஉக்ரைன்Sunflowerசூரியகாந்தி
128United Kingdomஇங்கிலாந்துTudor Roseசிவப்பு வெள்ளை ரோஜா
129Unites States of Americaஅமெரிக்காRoseரோஜா
130UruguayஉருகுவேCeiboசெய்போ
Plum Blossom_Chaconia
Jasmine_Tudor Rose
List of National Flower - Part 2 Rose_Rose

List of National Flower – Part 2

NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
131Vatican Cityவாடிகன் நகரம்Easter Lilyஈஸ்டர் லில்லி
132VenezuelaவெனிசுலாFlor de Mayoஃப்ளோர் டி மாயோ
133Vietnamவியட்நாம்Lotusதாமரை
134Walesவேல்ஸ்Daffodilபேரரளி
135Yugoslaviaயூகோஸ்லேவியாLily of the valleyவன லில்லி
136Zimbabweஜிம்பாப்வேFlame Lilyசெங்காந்தள்
137Seychellesசீஷெல்ஸ்Angraecum eburneumஆங்கிரேகம் எபர்னியம்
138Mongoliaமங்கோலியாLomelosia comosaலோமெலோசியா கோமோசா
139Palestineபாலஸ்தீனம்Iris hayneiஐரிஸ் ஹெய்னி
140Saudi Arabiaசவுதி அரேபியாJasminum grandiflorumஜாஸ்மினம் கிராண்டிஃப்ளோரம்
Flor de Mayo_Daffodil
Lily of the valley_Lomelosia comosa
National Flower - Part 2 Iris haynei_Jasminum grandiflorum
NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
141Tajikistanதஜிகிஸ்தான்Irisஐரிஸ்
142United Arab Emiratesஐக்கிய அரபு அமீரகம்Tribulus omanenseடிரிபுலஸ் ஓமானென்ஸ்
143Albaniaஅல்பேனியாPapaver rhoeasசிவப்பு கசகசா மலர்
144Guernseyகெர்ன்சிNerine sarniensisநெரின் சார்னியென்சிஸ்
145Netherlandsநெதர்லாந்துBellis perennisபெல்லிஸ் பெரென்னிஸ்
146Northern Irelandவட அயர்லாந்துFlax flowerஆளி மலர்
147North Macedoniaவடக்கு மாசிடோனியாPoppyகசகசா மலர்
148French Polynesiaபிரெஞ்சு பாலினேசியாGardenia taitensisகார்டீனியா டைடென்சிஸ்
Iris_Nerine sarniensis
List of National Flower - Part 2 Bellis perennis_Gardenia taitensis

இந்த பதிவுகளின் மூலம் (List of National Flower – Part 2) பல நாடுகளின் தேசிய மலர்களைப்பற்றி தெரிந்து கொண்டீர்கள்தானே?

ஏன் இந்த மலர்களையெல்லாம் அந்தந்த நாடுகள் தங்களுடைய நாட்டின் தேசிய மலர்களாக அறிவித்துள்ளன என்பதுபற்றிய வரலாறுகளையும் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?! அதுதானே முழுமையான புரிதலாகவும் இருக்கமுடியும்…

கவலை வேண்டாம்… அடுத்தடுத்து தொடர்ந்துவரும் பதிவுகளில் சம்பந்தப்பட்ட மலர்கள் தேசியமலர்களாக இடம்பிடித்ததற்கான வரலாறுகளையும் பார்க்க இருக்கின்றோம். அறியாமையை அகற்றி அறிவினை விரிவுபடுத்திக்கொள்ள தொடர்ந்து பயணியுங்கள்…

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

One thought on “List of National Flower – Part 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!