"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Heliconia Garden – Different Types of Heliconia

Heliconia Garden – Different Types of Heliconia. ஹெலிகோனியம் தாவரத்தைப்பற்றி முழுமையான விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கான தொடர் பதிவு இது. இதன் முதல் பகுதியான “Heliconia Garden – Introduction – Part 1” ல் ஹெலிகோனியா சார்ந்த பல அடிப்படையான விஷயங்களைத் தெரிந்துகொண்டோம். அதன் இரண்டாவது பகுதியான இப்பதிவில் ஹெலிகோனியாக்களின் அனைத்து வகைகளும் அடங்கிய பட்டியலை பார்க்க இருக்கின்றோம்.

வாருங்கள் பார்க்கலாம்!..

Heliconia Garden - Different Types of Heliconia

முதல் பகுதியில் ஹெலிகோனியாவில் 200 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என பார்த்தோமல்லவா?.. அவைகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கீழே பார்க்கலாம்.

இந்த பதிவின் முதல் பகுதியை [Part 1] ஐ படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள “லிங்க்” [Link] ஐ தட்டுங்க…

>> Heliconia Garden – Introduction – Part 1 <<

இங்கே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஹெலிகோனிய தாவரங்கள் மட்டுமல்ல அந்த தாவரங்களின் தாயகமும் இடம்பெற்றுள்ளதை காணலாம்.

ஹெலிகோனியா பட்டியல்

NOScientific Nameதாவரவியல் பெயர்Native தாயகம்
1Heliconia abaloiஹெலிகோனியா அபலோய்Colombiaகொலம்பியா
2Heliconia acuminateஹெலிகோனியா அக்குமினாட்டாSouth Americaதென் அமெரிக்கா
3Heliconia adflexaஹெலிகோனியா அட்ஃப்ளெக்ஸாS Mexico, Guatemala, Hondurasதெற்கு மெக்சிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ்
4Heliconia aemygdianaஹெலிகோனியா ஏமிக்டியானாSouth Americaதென் அமெரிக்கா
5Heliconia albicostaஹெலிகோனியா அல்பிகோஸ்டாCosta Ricaகோஸ்ட்டா ரிக்கா
6Heliconia angelicaஹெலிகோனியா ஏஞ்சலிகாEcuadorஈக்வடார்
7Heliconia angustaஹெலிகோனியா அங்குஸ்டாSE Brazilதென்கிழக்கு பிரேசில்
8Heliconia apparicioiஹெலிகோனியா அப்பாரிசியோய்Ecuador, Peru, NW Brazilஈக்வடார், பெரு, வடமேற்கு பிரேசில்
9Heliconia arrectaஹெலிகோனியா அரெக்டாColombiaகொலம்பியா
10Heliconia atratensisஹெலிகோனியா அட்ராடென்சிஸ்Colombiaகொலம்பியா
11Heliconia atropurpureaஹெலிகோனியா அட்ரோபர்புரியாColombia, Panama, Costa Ricaகொலம்பியா, பனாமா, கோஸ்ட்டா ரிக்கா
12Heliconia aurantiacaஹெலிகோனியா ஆரான்டியகாS Mexico, Central Americaதெற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்கா
13Heliconia auriculataஹெலிகோனியா ஆரிகுலேட்டாBahiaபஹியா
14Heliconia badilloiஹெலிகோனியா பாடிலோய்Colombiaகொலம்பியா
15Heliconia barryanaஹெலிகோனியா பேரியானாChiriquiசிரிகுய்
16Heliconia beckneriஹெலிகோனியா பெக்னெரிCosta Ricaகோஸ்ட்டா ரிக்கா
17Heliconia bellaஹெலிகோனியா பெல்லாPanamaபனாமா
18Heliconia berguidoiஹெலிகோனியா பெர்குய்டோய்E Panamaகிழக்கு பனாமா
19Heliconia berrizianaஹெலிகோனியா பெர்ரிசியானாColombiaகொலம்பியா
20Heliconia berryiஹெலிகோனியா பெர்ரிNapo, Ecuadorநெபோ, ஈக்வடார்
21Heliconia bihaiஹெலிகோனியா பிஹாய்West Indies, N South Americaவெஸ்ட் இண்டீஸ், வட தென் அமெரிக்கா
22Heliconia bourgaeanaஹெலிகோனியா போர்கேனாS Mexico, Central Americaதெற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்கா
23Heliconia brachyanthaஹெலிகோனியா பிராக்கியந்தாPanama, Colombia, Venezuelaபனாமா, கொலம்பியா, வெனிசுலா
24Heliconia brenneriஹெலிகோனியா ப்ரென்னெரிEcuadorஈக்வடார்
25Heliconia burleanaஹெலிகோனியா பர்லியானாColombia, Ecuador, Peruகொலம்பியா, ஈக்வடார், பெரு
26Heliconia caltheaphyllaஹெலிகோனியா கால்தீஃபில்லாCosta Ricaகோஸ்ட்டா ரிக்கா
27Heliconia caquetensisஹெலிகோனியா காக்வெடென்சிஸ்Colombiaகொலம்பியா
28Heliconia carajaensisஹெலிகோனியா காரஜென்சிஸ்Paraபாரா
29Heliconia caribaeaஹெலிகோனியா கரிபேயாWest Indiesவெஸ்ட் இண்டீஸ்
30Heliconia carmelaeஹெலிகோனியா கார்மெலேColombiaகொலம்பியா
31Heliconia chartaceaஹெலிகோனியா சார்டேசியாN South Americaவடதென் அமெரிக்கா
32Heliconia chrysocraspedaஹெலிகோனியா கிரிசோக்ராஸ்பெடாColombiaகொலம்பியா
33Heliconia clinophilaஹெலிகோனியா கிளினோபிலாCosta Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
34Heliconia colganteaஹெலிகோனியா கொல்காண்டியாCosta Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
35Heliconia collinsianaஹெலிகோனியா கொலின்சியானாS Mexico, Central Americaதெற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்கா
36Heliconia combinataஹெலிகோனியா காம்பினாட்டாColombiaகொலம்பியா
37Heliconia cordataஹெலிகோனியா கோர்டாட்டாColombia, Ecuadorகொலம்பியா, ஈக்வடார்
38Heliconia crassaஹெலிகோனியா கிராசாGuatemalaகுவாத்தமாலா
39Heliconia cristataஹெலிகோனியா கிரிஸ்டேட்டாPanamaபனாமா
40Heliconia cucullataஹெலிகோனியா குக்குல்லாட்டாCosta Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
41Heliconia curtispathaஹெலிகோனியா கர்டிஸ்பாதாColombia, Ecuador, Central Americaகொலம்பியா, ஈக்வடார், மத்திய அமெரிக்கா
42Heliconia danielsianaஹெலிகோனியா டேனியல்சியானாCosta Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
43Heliconia darienensisஹெலிகோனியா டாரினென்சிஸ்Colombia, Panamaகொலம்பியா, பனாமா
44Heliconia dasyanthaஹெலிகோனியா டாஸ்யந்தாSuriname, French Guianaசுரிநாம், பிரெஞ்சு கயானா
45Heliconia densifloraஹெலிகோனியா டென்சிஃப்ளோராTrinidad, N South Americaடிரினிடாட், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா
46Heliconia dielsianaஹெலிகோனியா டீல்சியானாNW South Americaவட அமெரிக்கா, தென் மேற்கு அமெரிக்கா
47Heliconia donstoneaஹெலிகோனியா டான்ஸ்டோனியாColombia, Ecuadorகொலம்பியா, ஈக்வடார்
48Heliconia episcopalisஹெலிகோனியா எபிஸ்கோபாலிஸ்South Americaதென் அமெரிக்கா
49Heliconia estheraeஹெலிகோனியா எஸ்தரேColombiaகொலம்பியா
50Heliconia estiletioidesஹெலிகோனியா எஸ்டிலெட்டியோயிட்ஸ்Colombiaகொலம்பியா
51Heliconia excelsaஹெலிகோனியா எக்செல்சாNapoநேபோ
52Heliconia farinosaஹெலிகோனியா ஃபரினோசாSE Brazil, NE Argentinaதென்கிழக்கு பிரேசில்,
வடகிழக்கு அர்ஜென்டினா
53Heliconia faunorumஹெலிகோனியா ஃபௌனோரம்Panamaபனாமா
54Heliconia fernandeziiஹெலிகோனியா ஃபெர்னாண்டெசிAntioquia, Colombiaஆன்டியோக்வியா,கொலம்பியா
55Heliconia foreroiஹெலிகோனியா ஃபோரெராய்Colombiaகொலம்பியா
56Heliconia fragilisஹெலிகோனியா ஃப்ராகிலிஸ்Colombiaகொலம்பியா
57Heliconia fredberryanaஹெலிகோனியா ஃப்ரெட்பெர்ரியானாImbaburaஇம்பாபுரா
58Heliconia fugaxஹெலிகோனியா ஃபுகாக்ஸ்Peruபெரு
59Heliconia gaiborianaஹெலிகோனியா கைபோரியானாLos Riosலாஸ் ரியோஸ்
60Heliconia giganteaஹெலிகோனியா ஜிகாண்டியாColombiaகொலம்பியா
61Heliconia gloriosaஹெலிகோனியா குளோரியோசாPeruபெரு
62Heliconia gracilisஹெலிகோனியா கிராசிலிஸ்Costa Ricaகோஸ்ட்டா ரிக்கா
63Heliconia griggsianaஹெலிகோனியா கிரிக்ஸியானாColombia, Ecuadorகொலம்பியா, ஈக்வடார்
64Heliconia harlingiiஹெலிகோனியா ஹார்லிங்கிEcuadorஈக்வடார்
65Heliconia hirsutaஹெலிகோனியா ஹிர்சுடாCentral America, South America, Trinidadமத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, டிரினிடாட்
66Heliconia holmquistianaஹெலிகோனியா ஹோம்குவிஸ்டியானாColombiaகொலம்பியா
67Heliconia huilensisஹெலிகோனியா ஹுய்லென்சிஸ்Colombiaகொலம்பியா
68Heliconia ignescensஹெலிகோனியா இக்னெசென்ஸ்Costa Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
69Heliconia imbricataஹெலிகோனியா இம்பிரிகேட்டாCosta Rica, Panama, Colombiaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா, கொலம்பியா
70Heliconia impudicaஹெலிகோனியா இம்பூடிகாEcuadorஈக்வடார்
71Heliconia indicaஹெலிகோனியா இண்டிகாMalukuமலுக்கு
72Heliconia intermediaஹெலிகோனியா இன்டர்மீடியாColombiaகொலம்பியா
73Heliconia irrasaஹெலிகோனியா இராசாCosta Rica, Panama, Nicaraguaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா, நிகரகுவா
74Heliconia julianiiஹெலிகோனியா ஜூலியானிN South Americaவட அமெரிக்கா, தென் அமெரிக்கா
75Heliconia juruanaஹெலிகோனியா ஜுருவானாEcuador, Peru, NW Brazilஈக்வடார், பெரு, வடமேற்கு பிரேசில்
76Heliconia kautzkianaஹெலிகோனியா கௌட்ஸ்கியானாEspirito Santoஎஸ்பிரிட்டோ சாண்டோ
77Heliconia lanataஹெலிகோனியா லனாட்டாSolomon Islandsசாலமன் தீவுகள்
78Heliconia lankesteriஹெலிகோனியா லான்கெஸ்டெரிCosta Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
79Heliconia lasiorachisஹெலிகோனியா லாசியோராச்சிஸ்Colombia, Peru, NW Brazilகொலம்பியா, பெரு, வடமேற்கு பிரேசில்
80Heliconia lathispathaஹெலிகோனியா லேடிஸ்பாதாS Mexico, Peruதெற்கு மெக்சிகோ, பெரு
81Heliconia laufaoஹெலிகோனியா லாஃபாவோSamoaசமோவா
82Heliconia laxaஹெலிகோனியா லாக்சாColombiaகொலம்பியா
83Heliconia lentiginosaஹெலிகோனியா லென்டிஜினோசாAntioquiaஆன்டியோக்வியா
84Heliconia librataஹெலிகோனியா லிப்ராட்டாS Mexico, Central Americaதெற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்கா
85Heliconia lingulataஹெலிகோனியா லிங்குலாட்டாPeru, Boliviaபெரு, பொலிவியா
86Heliconia litanaஹெலிகோனியா லிட்டானாImbaburaஇம்பாபுரா
87Heliconia longifloraஹெலிகோனியா லாங்கிஃப்ளோராColombia, Ecuador, Central Americaகொலம்பியா, ஈக்வடார், மத்திய அமெரிக்கா
88Heliconia longissimaஹெலிகோனியா லாங்கிசிமாColombiaகொலம்பியா
89Heliconia lophocarpaஹெலிகோனியா லோபோகார்பாCosta Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
90Heliconia lourteigiaeஹெலிகோனியா லோர்டேஜியேSouth Americaதென் அமெரிக்கா
91Heliconia lozanoiஹெலிகோனியா லோசானோய்Colombiaகொலம்பியா
92Heliconia luciaeஹெலிகோனியா லூசியேB Amazonasபிரேசிலின் அமேசானாஸ்
93Heliconia luteaஹெலிகோனியா லூட்டியாPanamaபனாமா
94Heliconia luteoviridisஹெலிகோனியா லூட்டியோவிரிடிஸ்Colombiaகொலம்பியா
95Heliconia lutheriஹெலிகோனியா லூதெரிEcuadorஈக்வடார்
96Heliconia maculataஹெலிகோனியா மாகுலாட்டாPanamaபனாமா
97Heliconia magnificaஹெலிகோனியா மேக்னிஃபிகாPanamaபனாமா
98Heliconia marginataஹெலிகோனியா மார்ஜினாட்டாN South America, Central Americaஅமெரிக்க கண்டம்
99Heliconia mariaeஹெலிகோனியா மாரியேNW South America, Central Americaஅமெரிக்க கண்டம்
100Heliconia markianaஹெலிகோனியா மார்கியானாEcuadorஈக்வடார்
101Heliconia mathiasiaeஹெலிகோனியா மத்தியசியாS Mexico, Central Americaதெற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்கா
102Heliconia meridensisஹெலிகோனியா மெரிடென்சிஸ்Colombia, Venezuelaகொலம்பியா, வெனிசுலா
103Heliconia metallicaஹெலிகோனியா மெட்டாலிகாN South America, Central Americaஅமெரிக்க கண்டம்
104Heliconia monteverdensisஹெலிகோனியா மான்டெவெர்டென்சிஸ்Costa Ricaகோஸ்ட்டா ரிக்கா
105Heliconia mooreanaஹெலிகோனியா மூரியானாGuerreroகுரேரோ
106Heliconia mucilaginaஹெலிகோனியா மியூசிலாகினாColombiaகொலம்பியா
107Heliconia mucronataஹெலிகோனியா முக்ரோனாட்டாVenezuela, NW Brazilவெனிசுலா, வடமேற்கு பிரேசில்
108Heliconia mutisianaஹெலிகோனியா மியூட்டிசியானாColombiaகொலம்பியா
109Heliconia nariniensisஹெலிகோனியா நரினியென்சிஸ்Colombia, Ecuadorகொலம்பியா, ஈக்வடார்
110Heliconia necrobracteataஹெலிகோனியா நெக்ரோபிராக்டியேட்டாPanamaபனாமா
111Heliconia nigripraefixaஹெலிகோனியா நிக்ரிப்ரேஃபிக்ஸாColombia, Ecuador, Panamaகொலம்பியா, ஈக்வடார், பனாமா
112Heliconia nitidaஹெலிகோனியா நிடிடா Colombiaகொலம்பியா,
113Heliconia nubigenaஹெலிகோனியா நுபிஜெனாCosta Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
114Heliconia nutansஹெலிகோனியா நுட்டன்ஸ்Costa Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
115Heliconia obscuraஹெலிகோனியா ஆப்ஸ்குராEcuador, Peruஈக்வடார், பெரு
116Heliconia obscuroidesஹெலிகோனியா ஆப்ஸ்குராய்டஸ்Colombia, Ecuador, Peruகொலம்பியா, ஈக்வடார், பெரு
117Heliconia oleosaஹெலிகோனியா ஓலியோசாColombiaகொலம்பியா
118Heliconia orthotrichaஹெலிகோனியா ஆர்த்தோட்ரிச்சாColombia, Ecuador, Peruகொலம்பியா, ஈக்வடார், பெரு
119Heliconia osaensisஹெலிகோனியா ஓசென்சிஸ்Colombia, Central Americaகொலம்பியா, மத்திய அமெரிக்கா
120Heliconia pakaஹெலிகோனியா பாகாFijiபிஜி
121Heliconia paludigenaஹெலிகோனியா பலுடிஜெனாEcuadorஈக்வடார்
122Heliconia papuanaஹெலிகோனியா பப்புவானாNew Guineaநியூ கினியா
123Heliconia pardoiஹெலிகோனியா பார்டோய்Ecuadorஈக்வடார்
124Heliconia pastazaeஹெலிகோனியா பாஸ்டாஸேEcuadorஈக்வடார்
125Heliconia peckenpaughiiஹெலிகோனியா பெக்கன்பாகிNapoநாபோ
126Heliconia pendulaஹெலிகோனியா பெண்டுலாGuiana, Fr Guiana, NE Brazilகயானா, பிரெஞ்சு கயானா, வடகிழக்கு பிரேசில்
127Heliconia penduloidesஹெலிகோனியா பெண்டுலாய்டஸ்Peruபெரு
128Heliconia peterianaஹெலிகோனியா  பீட்டரியானாEcuadorஈக்வடார்
129Heliconia platystachysஹெலிகோனியா பிளாட்டிஸ்டாச்சிஸ்NW South America, Central Americaஅமெரிக்க கண்டம்
130Heliconia pogonanthaஹெலிகோனியா போகோனந்தாNW South America, Central Americaஅமெரிக்க கண்டம்
131Heliconia pruinosaஹெலிகோனியா ப்ரூனோசாPeruபெரு
132Heliconia pseudoaemygdianaஹெலிகோனியா சூடோஏமிக்டியானாRio de Janeiroரியோ டி ஜெனிரோ
133Heliconia psittacorumஹெலிகோனியா சிட்டகோரம்N South America, Panama, Trinidadவடதென் அமெரிக்கா, பனாமா, டிரினிடாட்
134Heliconia ramonensisஹெலிகோனியா ரமோனென்சிஸ்Costa Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
135Heliconia regalisஹெலிகோனியா ரெகாலிஸ்Colombia, Ecuadorகொலம்பியா, ஈக்வடார்
136Heliconia reptansஹெலிகோனியா ரெப்டன்ஸ்Colombiaகொலம்பியா
137Heliconia reticulataஹெலிகோனியா ரெட்டிகுலேட்டாNW South America, Central Americaஅமெரிக்க கண்டம்
138Heliconia revolutaஹெலிகோனியா ரிவோலூட்டா Colombia, Venezuela, NW Brazilகொலம்பியா, வெனிசுலா, வடமேற்கு பிரேசில்
139Heliconia rhodanthaஹெலிகோனியா ரோடாந்தாColombiaகொலம்பியா
140Heliconia richardianaஹெலிகோனியா ரிச்சர்ட்யானாNE South Americaவட கிழக்கு அமெரிக்கா, தென் அமெரிக்கா
141Heliconia rigidaஹெலிகோனியா ரிஜிடாColombiaகொலம்பியா
142Heliconia riopalenquensisஹெலிகோனியா ரியோபாலென்குவென்சிஸ்Ecuadorஈக்வடார்
143Heliconia rivularisஹெலிகோனியா ரிவுலாரிஸ்Sao Paulo, Brazilபிரேசிலின் சாவோ பாலோ
144Heliconia robertoஹெலிகோனியா ராபர்டோColombiaகொலம்பியா
145Heliconia robustaஹெலிகோனியா ரோபஸ்டாPeru, Boliviaபெரு, பொலிவியா
146Heliconia rodriguensisஹெலிகோனியா ரோட்ரிகுயென்சிஸ்Venezuelaவெனிசுலா
147Heliconia rodrigueziiஹெலிகோனியா ரோட்ரிக்சிCosta Ricaகோஸ்ட்டா ரிக்கா
148Heliconia rostrataஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டாColombia, Ecuador, Peru, Boliviaகொலம்பியா, ஈக்வடார், பெரு, பொலிவியா
149Heliconia samperianaஹெலிகோனியா சம்பீரியானாColombiaகொலம்பியா
150Heliconia sanctae-martaeஹெலிகோனியா சான்க்டே-மார்டேSierra Nevada de Santa Martaசியரா நெவாடா டி சாண்டா மார்டா
151Heliconia sanctae-theresaeஹெலிகோனியா சான்க்டே-தெரேசேAntioquiaஆன்டியோக்வியா
152Heliconia santaremensisஹெலிகோனியா சாண்டரேமென்சிஸ்Paraபாரா
153Heliconia sarapiquensisஹெலிகோனியா சாராபிகுவென்சிஸ்Costa Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
154Heliconia scarlatinaஹெலிகோனியா ஸ்கார்லட்டினாColombia, Panama, Peruகொலம்பியா, பனாமா, பெரு
155Heliconia schiedeanaஹெலிகோனியா ஷீடியானாMexicoமெக்சிகோ
156Heliconia schumannianaஹெலிகோனியா ஷுமான்னியானாColombia, Ecuador, Peru, N Brazilகொலம்பியா, ஈக்வடார், பெரு, வட பிரேசில்
157Heliconia sclerotrichaஹெலிகோனியா ஸ்க்லெரோட்ரிச்சாEcuadorஈக்வடார்
158Heliconia secundaஹெலிகோனியா செகுண்டாCosta Rica, Nicaraguaகோஸ்ட்டா ரிக்கா, நிகரகுவா
159Heliconia sessilisஹெலிகோனியா செசிலிஸ்Panamaபனாமா
160Heliconia signa-hispanicaஹெலிகோனியா சிக்னா-ஹிஸ்பானிகாColombiaகொலம்பியா
161Heliconia solomonensisஹெலிகோனியா சாலமோனென்சிஸ்Solomon Islands, Bismarck Archipelagoசாலமன் தீவுகள், பிஸ்மார்க் தீவுக்கூட்டம்
162Heliconia spathocircinataஹெலிகோனியா ஸ்பாதோசர்கினாட்டாSouth America, Panama, Trinidadதென் அமெரிக்கா, பனாமா, டிரினிடாட்
163Heliconia spiralisஹெலிகோனியா ஸ்பைராலிஸ்Colombiaகொலம்பியா
164Heliconia spissaஹெலிகோனியா ஸ்பிஸ்ஸாS Mexico, Central Americaதெற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்கா
165Heliconia standleyiஹெலிகோனியா ஸ்டாண்ட்லிEcuador, Peruஈக்வடார், பெரு
166Heliconia stella-marisஹெலிகோனியா ஸ்டெல்லா-மாரிஸ்Colombiaகொலம்பியா
167Heliconia stilesiiஹெலிகோனியா ஸ்டைல்சிCosta Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
168Heliconia strictaஹெலிகோனியா ஸ்ட்ரிக்டாN South Americaவடதென் அமெரிக்கா
169Heliconia subulataஹெலிகோனியா சுபுலாட்டாSouth Americaதென் அமெரிக்கா
170Heliconia tacarcunaeஹெலிகோனியா டகர்குனேPanamaபனாமா
171Heliconia talamancanaஹெலிகோனியா தலமன்கானாCosta Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
172Heliconia tandayapensisஹெலிகோனியா டாண்டயாபென்சிஸ்Ecuadorஈக்வடார்
173Heliconia tenebrosaஹெலிகோனியா டெனெப்ரோசாColombia, NE Peru, NW Brazilகொலம்பியா, பெரு, வடமேற்கு பிரேசில்
174Heliconia terciopelaஹெலிகோனியா டெர்சியோபெலாColombiaகொலம்பியா
175Heliconia thomasianaஹெலிகோனியா தாமசியானாPanamaபனாமா
176Heliconia timotheiஹெலிகோனியா திமோதிNE Peru, NW Brazilபெரு, வடமேற்கு பிரேசில்
177Heliconia titanumஹெலிகோனியா டைட்டானம்Colombiaகொலம்பியா
178Heliconia tortuosaஹெலிகோனியா டோர்டுவோசாS Mexico, Central Americaதெற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்கா
179Heliconia trichocarpaஹெலிகோனியா டிரைகோகார்பாCosta Rica, Panama, Colombiaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா, கொலம்பியா
180Heliconia tridentataஹெலிகோனியா ட்ரைடென்டாடாColombiaகொலம்பியா
181Heliconia trifloraஹெலிகோனியா ட்ரைஃப்ளோராB Amazonasதென் அமெரிக்காவின் அமேசான் காடுகள்
182Heliconia umbrophilaஹெலிகோனியா அம்ப்ரோஃபிலாCosta Ricaகோஸ்ட்டா ரிக்கா
183Heliconia uxpanapensisஹெலிகோனியா உக்ஸ்பனாபென்சிஸ்Veracruzவெராக்ரூஸ்
184Heliconia vaginalisஹெலிகோனியா வஜினாலிஸ்Costa Rica, Panama, Colombia, Ecuadorகோஸ்ட்டா ரிக்கா, பனாமா, கொலம்பியா, ஈக்வடார்
185Heliconia vellerigeraஹெலிகோனியா வெல்லெரிஜெராEcuador, Peruஈக்வடார், பெரு
186Heliconia velutinaஹெலிகோனியா வெலுடினாColombia, Ecuador, Peru, NW Brazilகொலம்பியா, ஈக்வடார், பெரு, வடமேற்கு பிரேசில்
187Heliconia venustaஹெலிகோனியா வெனுஸ்டாColombia, Ecuadorகொலம்பியா, ஈக்வடார்
188Heliconia villosaஹெலிகோனியா வில்லோசாVenezuelaவெனிசுலா
189Heliconia virginalisஹெலிகோனியா விர்ஜினாலிஸ்Ecuadorஈக்வடார்
190Heliconia wagnerianaஹெலிகோனியா வாக்னெரியானாCentral America, N South America, Trinidadமத்திய அமெரிக்கா, வடதென் அமெரிக்கா, டிரினிடாட்
191Heliconia willisianaஹெலிகோனியா வில்லிசியானாPichinchaபிச்சின்சா
192Heliconia wilsoniiஹெலிகோனியா வில்சோனிCosta Rica, Panamaகோஸ்ட்டா ரிக்கா, பனாமா
193Heliconia xanthovillosaஹெலிகோனியா சாந்தோவில்லோசாPanamaபனாமா
194Heliconia zebrinaஹெலிகோனியா செப்ரினாPeruபெரு
195Heliconia × flabellataஹெலிகோனியா ஃபிளாபெல்லாட்டாEcuadorஈக்வடார்
196Heliconia × Jose Abaloஹெலிகொனியா ஜோஸ் அபாலோCosta Ricaகோஸ்டாரிகா
197Heliconia × mantenensisஹெலிகோனியா மாண்டெனென்சிஸ்Minas Geraisமினாஸ் ஜெரைஸ்
198Heliconia × nickeriensisஹெலிகோனியா நிக்கெரியென்சிஸ்Suriname, French Guianaசுரிநாம், பிரெஞ்சு கயானா
199Heliconia × plagiotropaஹெலிகோனியா பிளாகியோட்ரோபாEcuadorஈக்வடார்
200Heliconia × raulinianaஹெலிகோனியா ரௌலியானாVenezuelaவெனிசுலா

மேற்குறிப்பிட்டுள்ள பலவகையான ரகங்களில் சில ரகங்கள் தினந்தோறும் பூக்கும். இன்னும் சில ரகங்கள் வாரம் ஒரு தடவை பூக்கும், இன்னும் சில ரகங்களோ 6 மாதத்திற்கு ஒரு தடவையே பூக்கும். ஒவ்வொரு வகைகளும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு வண்ணங்களில் பூக்கின்றன.

Heliconia Garden – பயன்கள்

இந்த தாவரங்களால் நமக்கு ஏற்படும் பயன்கள் என்று பார்த்தால் இவற்றின் அழகிய மலர்களே நமக்கு பயன்படுகின்றன. விழாக்கள் மற்றும் திருமண மேடைகள் முதலியவைகளை அலங்கரிக்க இதனை பயன்படுத்துகிறார்கள்.

மேலும் வீடுகள் மற்றும் ஹோட்டல்களை அழகுபடுத்துவதற்காக  அவைகளின் முகப்பு பகுதிகளில் இவைகள் வளர்க்கப்படுகின்றன.

மலர்கள் மட்டுமல்லாது  சில வகையான ஹெலிகோனியத்தின் விதைகள் மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

நோய் தீர்க்கும் மூலிகையாக மட்டுமல்ல பசிதீர்க்கும் உணவாகவும் இது பயன்டுத்தப்படுகிறது. “ஹெலிகோனியா பிஹாய்” (Heliconia bihai) போன்ற சில இனங்களின் வேர்த்தண்டு கிழங்குகள் வறுத்து அல்லது சமைத்து உண்ணப்படுகிறது. இதன் இளந்தளிர்களும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இது பணப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது. வாழை மற்றும் தென்னை முதலியவைகளின் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் பயிர்செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நல்லதொரு வருமானம் தரும் பயிராகவும் இது விளங்குகிறது.

மேற்குறித்த பட்டியலில் “Heliconia Garden – Different Types of Heliconia” உள்ள ஹெலிகோனியாக்களில் பெரும்பாலானவைகளைப்பற்றி தொடர்ந்துவரும் பதிவுகளில் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.

தொடர்பதிவின் இறுதி பதிவில் இதன் சாகுபடி விபரங்கள் மற்றும் தாவர பராமரிப்பு விபரங்களையும் பார்க்க இருக்கின்றோம்.

ஹெலிகோனியாக்களின் முழு விபரங்களையும் அறிந்துகொள்ள தொடருங்கள்…

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

One thought on “Heliconia Garden – Different Types of Heliconia”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!